சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகைவர்க்கு

nakaivarkku

1
நட்புடையவர்களுக்கு, நண்பர்களுக்கு
to friends

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகைவர்க்கு (nakaivarkku), 'to friends'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகைவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு