சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 373

75 words cited from this poem, ordered by line.

இசைப்ப
icaippa · வரி 1
telling
முரசம்
muracam · வரி 1
drum, drums
முழக்கு
muzhakku · வரி 1
sound
கொண்மூ
konmu · வரி 2
cloud
வேழம்
vezham · வரி 2
elephant, elephants
அழிதுளி
azhituli · வரி 3
abundant raindrops
தலைஇ
talaii · வரி 3
poured
மா
ma · வரி 3
Thirumakal
இழிதர
izhitara · வரி 5
to come down, to get down
குருதியொடு
kurutiyotu · வரி 5
with blood
உவப்ப
uvappa · வரி 6
to be happy
பிட்டை
pittai · வரி 6
cracked
பிழிவது
pizhivatu · வரி 6
squeezing
வாழ்நர்
vazhnar · வரி 6
those who live
கொங்கர்
konkar · வரி 8
people of the Kongu country
கொங்கு
konku · வரி 8
pollen
கொற்ற
korra · வரி 8
victorious
புறம்பெற்ற
puramperra · வரி 8
seeing the backs of those running
மயில்
mayil · வரி 10
peacock
மறலியாங்கு
maraliyanku · வரி 10
like how it differs
கழிந்து
kazhintu · வரி 11
passed
சுவர்
cuvar · வரி 11
wall
பேணார்
penar · வரி 12
they do not care
மன்றம்
manram · வரி 12
town’s public grounds
புண்ணும்
punnum · வரி 13
and wounds
அணிய
aniya · வரி 14
to wear
புரவி
puravi · வரி 14
horse, horses
நன்னிழல்
nannizhal · வரி 15
fine shade, fine protection
சிறாஅர்
ciraar · வரி 16
children
அம்பு
ampu · வரி 17
arrow
காணா
kana · வரி 17
seen
காணாது
kanatu · வரி 17
not seeing
தமர்
tamar · வரி 17
their relatives
புறங்கொடுத்த
purankotutta · வரி 19
ran away showing the back
இறுபு
irupu · வரி 20
breaking
மண்டி
manti · வரி 20
rapidly
மாட
mata · வரி 20
with upper levels
மலையின்
malaiyin · வரி 21
from the mountain
சென்றோன்
cenron · வரி 22
he left
அலைப்ப
alaippa · வரி 23
to sway
வெம்புண்
vempun · வரி 23
deep wounds, large wounds
களன்
kalan · வரி 24
veriyattam ground
முற்றம்
murram · வரி 24
large space
வஞ்சி
vanci · வரி 24
Vanji, a city belonging to the Cheras
அஞ்சா
anca · வரி 25
not fearing
போர்பு
porpu · வரி 25
haystack
மறவர்
maravar · வரி 25
warriors
அதரி
atari · வரி 26
to thresh using cattle
கொண்டனை
kontanai · வரி 26
you united
அத்தை
attai · வரி 27
a poetic expletive of the second person
தயங்கு
tayanku · வரி 27
moving
பணை
panai · வரி 27
bamboo
களந்தொறும்
kalantorum · வரி 28
in all the fields
திணை
tinai · வரி 28
veranda
பொலிக
polika · வரி 29
may you flourish
முகவை
mukavai · வரி 29
what was taken and given
பெரியோர்
periyor · வரி 30
those who are wise
அதிர
atira · வரி 31
to roar, sounding loud
ஒற்ற
orra · வரி 31
attacking
கிணை
kinai · வரி 31
a kind of drum
அன்னோர்
annor · வரி 33
those who are like that
வந்திசின்
vanticin · வரி 34
I came
ஆண்மை
anmai · வரி 35
manliness
நகைவர்க்கு
nakaivarkku · வரி 35
to friends
புகழ்ந்த
pukazhnta · வரி 35
praised
பேயொடு
peyotu · வரி 36
with ghouls
அருந்து
aruntu · வரி 37
smeared
நரி
nari · வரி 37
fox
நிணன்
ninan · வரி 37
fat
எருவை
eruvai · வரி 38
vulture
குழீஇ
kuzhii · வரி 38
gathering, gathered
அஞ்சுவரு
ancuvaru · வரி 39
causing fear
கிடக்கைய
kitakkaiya · வரி 39
with the place
கிழவோயே
kizhavoye · வரி 39
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 39
oh lord