சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்கனன்

nakkanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
சிரித்தான், நகைத்தான்
he laughed
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் முகம் நோக்கி நக்கனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்கனன் (nakkanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he laughed'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்கனன். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு