சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நச்சினார்

naccinar · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உமக்கு நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நச்சினார் (naccinar), வினையாலணையும் பெயர், 'those who desire'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நச்சினார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்