சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடன்

natan

1
நடன ஆசிரியன்
dance teacher
ஒருசொல் hapax — appears once in the corpus

துடிச் சீர் நடத்த வளி நடன் மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடன் (natan), 'dance teacher'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்