சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடப்ப

natappa · வினையெச்சம்

1
நடக்க, ஒழுக
to behave
வினையெச்சம்

வழி நடப்ப, 229 – வழி நடப்ப

2
திரிய
moving around

வானத்துப் பருந்து உலாய் நடப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடப்ப (natappa), வினையெச்சம், 'to behave'. மதுரைக்காஞ்சி 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடப்ப. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி