சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுக்கத்து

natukkattu · பெயரெச்சம்

1
நடுக்கத்தையுடைய
trembling
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிருங்கலாதன் பலபல பிணி பட வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுக்கத்து (natukkattu), பெயரெச்சம், 'trembling'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுக்கத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்