சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுங்குதும்

natunkutum · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
நடுங்குவோம்
we will tremble
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எயிறு தீப் பிறப்பத் திருகி, நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுங்குதும் (natunkutum), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will tremble'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுங்குதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு