சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுவுநிலை

natuvunilai

1
ஒரு புறமும் சாயாமை
being impartial
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை இரூ கை மாஅல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுவுநிலை (natuvunilai), 'being impartial'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுவுநிலை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்