சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடையோரும்

nataiyorum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
நடப்பவர்களும்
and those who walk
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும், விடையோடு இகலிய விறல் நடையோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடையோரும் (nataiyorum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who walk'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடையோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு