சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நத்துறந்தோர்

natturantor · நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று

1
நம்மைத் துறந்தவர், நம்மைவிட்டு விலகியவர்
the man who left us
நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நத்துறந்தோர் (natturantor), நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று, 'the man who left us'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நத்துறந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு