சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நந்தா

nanta

1
அணையாத
not extinguished
ஒருசொல் hapax — appears once in the corpus

அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நந்தா (nanta), 'not extinguished'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நந்தா. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை