சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்களம்

nankalam · பண்புத்தொகை

1
வெறியாட்டுக் களம்
veriyattam ground
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேங்கை வீ நன்களம் வரிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்களம் (nankalam), பண்புத்தொகை, 'veriyattam ground'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்களம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு