சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னிறம்

nanniram

1
அழகிய நிறம்
fine color, beautiful color
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள் கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி நன்னிறம் மருளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னிறம் (nanniram), 'fine color, beautiful color'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னிறம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு