சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்மண

nanmana

1
நல்ல திருமணத்தின்
of a fine wedding

தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின், Aink 379–1 – தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின், இனிது ஆம் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்மண (nanmana), 'of a fine wedding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்மண. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு