சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்றோ

nanro

1
நல்லதோ
is it good

அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ?

2
நலமா
are you well

நன்றோ மகனே’ என்றனென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்றோ (nanro), 'is it good'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்றோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு