சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நமரும்

namarum · தோழியின் கூற்று

1
நம் தலைவரும்
and our man
தோழியின் கூற்று

இளையரும் சூடி வந்தனர்; நமரும் விரி உளை நன் மாக் கடைஇ

2
நம்முடைய உறவினர்களும்
our relatives
தோழியின் கூற்று

நமரும் அவன்கண் அடை சூழ்ந்தார் நின்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நமரும் (namarum), தோழியின் கூற்று, 'and our man'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நமரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை