சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயத்தலின்

nayattalin · வினையெச்சம்

1
அன்பு செலுத்துவதால்
since we love
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நினை யாம் நயத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயத்தலின் (nayattalin), வினையெச்சம், 'since we love'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்