சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்தோய்

nayantoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
விரும்பியவளே
you who desired
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
விரும்பினவனே
you who desired

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்தோய் (nayantoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you who desired'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தோய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு