சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயவர

nayavara · வினையெச்சம்

1
அன்பு தோன்ற
causing love
2
விருப்பம் வரும்படி
causing desire
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயவர (nayavara), வினையெச்சம், 'causing love'. அகநானூறு 2; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயவர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு