சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நறவின்

naravin

1
நறவு என்ற ஊரில்
in Naravu town
2
நறவ மலரின்
of naravam flowers, Luvunga scandens flower
3
மலரின் தேனிற்காக
for flower honey, for liquor
4
கள்ளுடன்
with liquor
5
கள்ளின்
of liquor
6
கள்ளினை
the liquor
7
கள்ளுக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நறவின் (naravin), 'in Naravu town'. பதிற்றுப்பத்து 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நறவின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து