சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்காமையின்

nalkamaiyin · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
அருளாததால்
due to not showering graces
எதிர்மறைத் தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்காமையின் (nalkamaiyin), எதிர்மறைத் தொழிற்பெயர், 'due to not showering graces'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்காமையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு