நல்குமதி
nalkumati · மதி – முன்னிலை அசைச்சொல்
1
அருள்வாயாக
please shower your graces
மதி – முன்னிலை அசைச்சொல்2
அருளுவான்
he will shower graces
மதி என்னும் முன்னிலை அசை படர்க்கையின் கண் வந்ததுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நல்குமதி (nalkumati), மதி – முன்னிலை அசைச்சொல், 'please shower your graces'. புறநானூறு 3; ஐங்குறுநூறு 1; திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்குமதி. Retrieved 26 Jul 2026.