சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்லோர்க்கு

nallorkku · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
பெண்களுக்கு
to women
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்லோர்க்கு (nallorkku), குறிப்பு வினையாலணையும் பெயர், 'to women'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்லோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு