சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நளிவரை

nalivarai

1
அடர்ந்த மலை
dense mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

நாளின் நாளின் நளி வரைச் சிலம்பு தொட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நளிவரை (nalivarai), 'dense mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நளிவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்