சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நவின்றோர்

navinror · வினையாலணையும் பெயர்

1
கற்றவர்கள்
those who learned
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நவின்றோர் (navinror), வினையாலணையும் பெயர், 'those who learned'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நவின்றோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்