சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நவிலும்

navilum

1
பேசும்
uttering
ஒருசொல் hapax — appears once in the corpus

நம்மொடு நன் மொழி நவிலும் பொம்மல் ஓதிப் புனை இழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நவிலும் (navilum), 'uttering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நவிலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு