சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாகத்து

nakattu · அத்து சாரியை

2
நாகம், தேவலோகம்
celestial world
அத்து சாரியை

நாகத்தன்ன பாகு ஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாகத்து (nakattu), அத்து சாரியை, 'of snakes'. நற்றிணை 1; பொருநராற்றுப்படை 1; சிறுபாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாகத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை