நாகரின்
nakarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
தேவர்களைப்போல், வானோர்களைப்போல்
like the celestial beings in the upper world, like the devas in the upper world
2
நாகலோகத்தில் உள்ள பாம்புகளைப் போல்
like the snakes in the Naga world
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நாகரின் (nakarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the celestial beings in the upper world, like the devas in the upper world'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாகரின். Retrieved 26 Jul 2026.