சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாஞ்சிலவை

nancilavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ கலப்பையுடையவன், பலதேவன்
you are with a plow, Baladevan
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வள் அணி வளை நாஞ்சிலவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாஞ்சிலவை (nancilavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with a plow, Baladevan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாஞ்சிலவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்