சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணினள்

naninal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
நாணம் அடைந்தாள், வெட்கப்பட்டாள்
she was shy
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணினள் (naninal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she was shy'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு