சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணிய

naniya · பெயரெச்சம்

1
அவமானமடைந்த
embarrassed, ashamed
பெயரெச்சம்

பொருது புண் நாணிய சேரலாதன்

2
நாணத்துடன்
with shame

காஞ்சி ஊரன் கொடுமை கரந்தனள், ஆகலின் நாணிய வருமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணிய (naniya), பெயரெச்சம், 'embarrassed, ashamed'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு