சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணுதல்

nanutal

1
நாணம் அடைதல், வெட்கம் அடைதல்
to be shy, to be embarrassed
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணுதல் வாய்த்தன்றால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணுதல் (nanutal), 'to be shy, to be embarrassed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணுதல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்