நானிலம்
nanilam · ஆகுபெயர்
1
நான்கு கூறுபட்ட மண்ணுலகில் வாழும் உயிர்கள்
those who live on the earth with four kinds of land
ஆகுபெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நானிலம் (nanilam), ஆகுபெயர், 'those who live on the earth with four kinds of land'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நானிலம். Retrieved 26 Jul 2026.