சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நான்மறையோர்

nanmaraiyor

1
நான்கு வேதங்களை ஓதுபவர்கள்
those who recite the four Vedas
2
அந்தணர்கள்
Brahmins
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் ஆனொடு பகடு ஓம்பியும், நான்மறையோர் புகழ் பரப்பியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நான்மறையோர் (nanmaraiyor), 'those who recite the four Vedas'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நான்மறையோர். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை