சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாப்பண்ணும்

nappannum

1
நடுவிலும்
and in the middle
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாப்பண்ணும் (nappannum), 'and in the middle'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாப்பண்ணும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை