சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாமம்

namam · நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது

1
அச்சம்
fear . (Kali 30–21, Pathit 54–14, 88–8)
நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாமம் (namam), நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது, 'fear . (Kali 30–21, Pathit 54–14, 88–8)'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாமம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு