சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாறிய

nariya · பெயரெச்சம்

1
முளைத்த
sprouted
2
பரந்த
spread
பெயரெச்சம்
3
தோன்றிய
appeared

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாறிய (nariya), பெயரெச்சம், 'sprouted'. நற்றிணை 1; பரிபாடல் 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாறிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை