சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாழி

nazhi

1
நாழிகை
time
2
அம்புத்தூணி
arrow quiver

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாழி (nazhi), 'time'. கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாழி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை