சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாவினேன்

navinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நாக்கு உடையேன்
me with a tongue
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேன் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாவினேன் (navinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'me with a tongue'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாவினேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு