சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிதியத்து

nitiyattu · அத்து சாரியை, euphonic particle

1
நிதியம், செல்வம்
wealth
அத்து சாரியை, euphonic particle
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிதியத்து (nitiyattu), அத்து சாரியை, euphonic particle, 'wealth'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிதியத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு