சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைதல்

ninaital · தொழிற்பெயர்

1
எண்ணுதல்
thinking
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைதல் (ninaital), தொழிற்பெயர், 'thinking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு