சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைந்தனம்

ninaintanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
எண்ணினோம், நினைத்தோம், we were thinking , தோழியின் கூற்று)
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைந்தனம் (ninaintanam), தன்மைப் பன்மை வினைமுற்று. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு