நினைவ
ninaiva · வினையாலணையும் பெயர்
1
நீ நினைவில் உள்ளவை
you are in the thoughts
2
திருமால்
Thirumal
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
இடவல! குட அல! கோவல! காவல! காணா மரப! நீயா நினைவ!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நினைவ (ninaiva), வினையாலணையும் பெயர், 'you are in the thoughts'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைவ. Retrieved 26 Jul 2026.