சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றன்ன

ninranna · அன்ன – உவம உருபு

1
நின்றாற்போல்
like standing
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்பொன் தைஇய பாவை விண் தவழ் இளவெயிற் கொண்டு நின்றன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றன்ன (ninranna), அன்ன – உவம உருபு, 'like standing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு