சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றவை

ninravai · வினையாலணையும் பெயர்

1
அவை நின்றன
they stood
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னவர் தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றவை (ninravai), வினையாலணையும் பெயர், 'they stood'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்