சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றாங்கு

ninranku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
நின்றாற்போல்
like standing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றாங்கு (ninranku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like standing'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு