சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரைதொறும்

niraitorum · உம்மை முற்றும்மை

1
வரிசைகளில் எல்லாம்
in all the rows
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள் வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரைதொறும் (niraitorum), உம்மை முற்றும்மை, 'in all the rows'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்