சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரைத்தவை

niraittavai · வினையாலணையும் பெயர்

1
வரிசையாக உள்ளவை
those in a row
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு நிரைத்தவை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரைத்தவை (niraittavai), வினையாலணையும் பெயர், 'those in a row'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரைத்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்