சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறத்த

niratta · பெயரெச்சம்

1
நிறத்தையுடைய
of the color
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறத்த (niratta), பெயரெச்சம், 'of the color'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு